கார்ப்பரேட் முதலாளிகளுக்கு

img

தொழிலாளர் நலச் சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றாதே! மத்திய அரசை கண்டித்து ஆவேச ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், மயிலாடு துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகிய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்